யோகாகுரு பாபாராம்தேவ்

img

வாங்குன கடன கட்ட எஸ்பிஐயிடமே மீண்டும் கடன் கேட்கும் ராம் தேவ்

வாங்குன கடன கட்ட எஸ்பிஐ வங்கியிடமே மீண்டும் கடன் கேட்டுள்ளார் மோடியின் நண்பர் யோகாகுரு பாபாராம் தேவ் ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து வாங்க இருப்பதாக உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வருகின்றன.